காதலில் வெற்றி

முடியாது என்றறிந்தும் முயல்கிறேன்
-உன்னை மறக்க
முயன்றும் முடியவில்லை
-உன்னை நினைக்காமலிருக்க
தோல்வியுற்றும் களிப்பு அடைகிறேன்
--இதுவே காதலில் வெற்றி என்று !

எழுதியவர் : தங்கம் (24-Mar-21, 3:00 pm)
Tanglish : kathalil vettri
பார்வை : 191

சிறந்த கவிதைகள்

மேலே