மழையில்

விரும்பவில்லை உழவன்
குடிசையருகில் பெருமழை பெய்வதை-
கூரையெல்லாம் ஓட்டை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (24-Mar-21, 6:09 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 57

மேலே