துடிப்பு

பிடிபட்டது பெரியமீன்,
அடங்கவில்லை இன்னும் துடிப்பு-
நீரில் சிறுமீன்கள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (24-Mar-21, 6:12 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 70

மேலே