தேர்தல் கூத்து

தேர்தலை
"ஒரு நாள் கூத்து" என
நினைத்து
நாம் வாக்களித்தால் ...!!

நம் எல்லோரின் வாழ்க்கையும்
"தெருக்கூத்து" நாடகத்திற்கு
மீசையை வச்சு எடுத்தவன்
கதைபோல் மாறிவிடும் ...!!

நம் வாழ்க்கை
நம் கையில்தான் இருக்கு
என்று சிந்தித்து
வாக்களிக்க
செல்லுங்கள் ..!!


இல்லையென்றால்
"கேலிகூத்தாக" ஆகிவிடும் நம் வாழ்க்கை..!!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (27-Mar-21, 12:37 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : therthal koothu
பார்வை : 330

மேலே