ஆசைமுகம்

அமாவாசை இரவினில்
ஓர் பௌர்ணமி...!!

என்ன ஒரே குழப்பமா
இருக்கா...!!

அது... வந்து... வந்து
என் இனியவளே
உன் ஆசைமுகம் தான்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (28-Mar-21, 4:27 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 132

மேலே