இதயத்தை தருகிறேன்

நீயோ
பேருந்து நடத்தினரிடம்
வந்தவாசிக்கு
பயணசீட்டு கேட்கிறாய்
நானோ
நீ வந்து வாசிக்க
இதயசீட்டு
தரத் தயாராயிருக்கிறேன்

எழுதியவர் : விஜயகுமார்.துரை (28-Mar-21, 4:06 pm)
சேர்த்தது : துரை விஜயகுமார்
பார்வை : 179

மேலே