ஒரு மரம் ஒரே மனம் ஆழ் மௌனம்

ஒரு மரம்
ஒரே மனம்
ஆழ் மௌனம்
நெடுந் தியானம்
ஒளிரும் உன்னுள்ளே
ஞானம் !

எழுதியவர் : கவின் சாரலன் (2-Apr-21, 9:37 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 208

மேலே