அசைபோடலாம்

இளமையை ஆனந்தமாய்
செதுக்குங்கள்...
முதுமையில் அதை நினைத்தே
ஆசை தீர அசைபோடலாம்....
-ஜாக்✍️

எழுதியவர் : ஜாக் (2-Apr-21, 10:38 pm)
சேர்த்தது : ஜெ கணேஷ்
பார்வை : 82

மேலே