தடுமாறு

நீயொன்றும்
தோற்கத் தேவையில்லை...
தடுமாறு!
அது போதும் எனக்கு.

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (6-Apr-21, 11:23 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 74

மேலே