வலிகளுக்கு

வலிகளுக்கு
வழிகாட்டி
அனுப்பாவிட்டால்...
துன்பங்கள்
பாய்விரித்து
படுத்துவிடும்..!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (6-Apr-21, 7:37 pm)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
பார்வை : 85

மேலே