இணைந்திருப்பதின் அருமை

பிரியும் போது
மட்டும் தான்
சிலருக்கு
இணைந்திருப்பதின்
அருமை புரிகிறது!

எழுதியவர் : தேவி ராஜ்கமல் (6-Apr-21, 8:46 pm)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
பார்வை : 88

மேலே