புன்னகைக்கு வழு அதிகம்

வலிக்கும் போது

உதிர்க்கும்
கண்ணீரை விட...
அதனை எதிர்த்து
பூக்கும் புன்னகைக்கு
வழு அதிகம்....!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (6-Apr-21, 8:34 pm)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
பார்வை : 94

மேலே