இன்பம் என்னும் விதை

இன்று

நீ சிந்தும்
கண்ணீர் துளிகள்...
நாளை முளைவிடும்
இன்பம் என்னும் விதைக்கென்றாகும்...!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (6-Apr-21, 8:01 pm)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
Tanglish : inbam ennum vaithai
பார்வை : 102

மேலே