மனந்தேடும் பறவை

பூந்தொட்டித்
தளிர் செடி மீது
வீழ்ந்திருந்தது ஒற்றை இறகு
தளிரை ரசிக்கச் சென்ற மனம்
ஏனோ உதிர் இறகில் லயிக்க...
மனந் தேடி அலைகிறது
உதிர்த்த அந்தப் பறவையை!

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (9-Apr-21, 9:22 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 173

மேலே