நீயுமோர் கவிஞன்

நீயுமோர் கவிஞன்

அறுசீர் கழினெடிலடி ஆசிரிய விருத்தம்

மா. விளம். மா. விளம்

நீவீர் இத்தளம் சேர்ந்த வன்றயத்
தேதி நானுமை தேர்ந்து சொன்னது

ஆவீர் இவ்விடம் தக்க தோர்கவி
தம்பி உம்நடை கண்டேன் போற்றலில்

நீவீர் செய்தயிவ் வேற்ற மிக்கபா
வில்தான் யாப்புடன் சேர நீவீர்

போவீர் குன்றின துச்சி பாரது
ஊக்கம் யாப்புடன் நோக்க கிட்டுமே


நீ சே. தே. தே .முதல் வரியின் மோனைகள்

த த. வா. க. இரண்டாம் வரியில் மோனைகள்

நீ. வே. வி. சே. மூன்றாம் வரியின் முனைகள்

போ. து. ஊ. நோ. நான்காம் வரியின் மோனைகள்


இவைதான் அறுசீர் கழினெடிலடி ஆசிரிய விருத்த இலக்கணம்


2021/04/13 08:35 pm

எழுதியவர் : பழனிராஜன் (14-Apr-21, 3:59 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 54

மேலே