நம்பிக்கை

வேலையில்லா திண்டாட்டம் நாட்டினிலே
வெட்டியாய் திரிகிறேன் ரோட்டினிலே
பட்டத்திற்கு மதிப்பில்லை நாட்டினிலே
வானில் பட்டம் விட போகிறேன் காற்றினிலே
வறுமை என்னை வாட்டுகிறது விட்டில்லே
நான் வாழ்ந்து காட்ட வேண்டும் தமிழ் நாட்டின்னிலே

எழுதியவர் : தாரா (16-Apr-21, 11:52 am)
சேர்த்தது : Thara
Tanglish : nambikkai
பார்வை : 452

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே