ஆனந்தம்

மனசுக்குள் மகரந்தமாய்!

மொட்டு அவிழ்ந்த மலராய்!

தோகை விரிக்கும் மயிலாய்!

மேகம் கருக்கும் மழையாய்!

இரவை திறக்கும் நிலவாய்!

பூ சொரியும் மரமாய்!

எப்படி சொல்வேன்!

உன் நினைவுகள் எனக்குள்
ஏற்படுத்தும் ஆனந்தத்தை!

எழுதியவர் : சுதாவி (16-Apr-21, 4:43 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : aanantham
பார்வை : 132

மேலே