குருவிகள்

கோடை மழையில்
குளிர் காயும்
சீட்டு குருவிகள் நாம்
சிறு மழையே ஆனாலும் 
ஒவ்வொரு துளியும் 
மறக்க இயல
மழை துளிகளே......

எழுதியவர் : கமலக்கண்ணன் (19-Apr-21, 10:57 pm)
சேர்த்தது : கமலக்கண்ணன்
Tanglish : kuruvikal
பார்வை : 64

மேலே