காதலிகள் கேள்

அன்றையக் காதலைக் காத்தார் துயர்வரினும்
இன்றவர் யேற்றார் பலதையும் -- என்ன
சுயநலக் காதலிது கொண்டா ரிதையும்
அயலாரின் பண்பிலிருந் தே

எழுதியவர் : பழனி ராஜன் (20-Apr-21, 10:37 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 33

மேலே