என் அன்பு தோழி

வாழ்த்து சொல்ல வந்தேன் வானவில்லாய்
நன்றி சொல்ல வந்தேன் நதியாய்
நடந்து செல்ல வந்தேன் துணையாய்
கவிதை பேச வந்தேன்.மொழியாய்
காற்றில் மிதந்து வந்தேன் இசையாய்
உன்னில் சேர வந்தேன் தோழியாய்
உயிரில் கலந்த நட்பாய்.👭👬

எழுதியவர் : தாரா (20-Apr-21, 1:21 am)
சேர்த்தது : Thara
Tanglish : en anbu thozhi
பார்வை : 683

மேலே