நட்பு

தாேழியாய் வந்தாய்
துணையாய் நின்றாய்
பூவாய் மலர்ந்தாய்
புன்னகையாய் சிரித்தாய்
நீ என் கனவு அல்ல மறக்க
என்றும் நீ என் நினைவு
தாேழி

எழுதியவர் : தாரா (15-Apr-21, 11:24 am)
Tanglish : natpu
பார்வை : 623

மேலே