காதல் இன்பம் கட்டிலில்

அடி மறி மண்டிலக் கலித்துறை
காதலின் இன்பம் கட்டிலில் வேண்டின் தாலிகட்டு
காதலிக். கழுத்தில் கட்டினும் வாய்க்கா கட்டிலின்பம்
காதலி என்பாள் கண்டவள் தேறாள் வாழ்க்கைக்கும்
மோதலில் பலதும் போனது அறுந்தும் உண்மையிதே





.......

எழுதியவர் : பழனி ராஜன் (9-May-21, 5:35 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 156

மேலே