அன்னையர் தின வாழ்த்து

"உயிர் கொடுத்தவளுக்கு வாழத்து!
உரு கொடுத்தவளுக்கே, மெய்யான இந்த என் எழுத்து!

அன்பின் உருவே அன்னை!
ஆற்றலின் வடிவே அன்னை!

இன்பத்தின் நிழலே அன்னை!
ஈகையின் குணமே அன்னை!

உயர்வின் இலக்கணமே அன்னை!
ஊக்கத்தின் ஊற்றே அன்னை!

எவருக்கும் இணையில்லாதவளே அன்னை!
ஏற்றத்தின் பொருளே அன்னை!

ஐயம் அல்லாதவளே அன்னை!

ஒற்றுமையின் வலிமையே அன்னை!
ஔடதமானவளே அன்னை!

எஃக்கின் வலிமையே அன்னை!

அவளை வணங்கிடுவோம் முன்னே,
அனைத்துமே இருக்குது அவளுக்கு பின்னே."

"அன்னையர் தின
நல்வாழ்த்துக்கள்".

எழுதியவர் : (9-May-21, 8:47 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 56

மேலே