காதலிப்துப்பார்த்தேன்
காதலித்துப் பார்த்தேன்
காதலித்துப் பார்த்தேன்
கண்கள் ஓடியது
காதலித்துப்பார்த்தேன்
கண்ணீரும் கொஞ்சம் நனைத்தது
காதலித்;துப்பார்த்தேன்
இரும்பாய் இருந்த இதயம் இளகியது
இருப்பிடம் தெரியமால்
தவித்தது
காதலித்துப் பார்த்தேன்
கயவன் என்று சொல்லிவிடுவாளோ என்றே இதயம் பயந்தது
காதலித்துப்பார்த்தேன்
கனவும் வந்து அவளைச் சுமந்தது
காதலித்துப்பார்த்தேன்
இளமையும் நடித்தது
காலித்துப்பார்த்தேன்
சிரிப்பில் அவள் மறைந்து இருந்தது தெரிந்தது
காதலிப்துப்பார்த்தேன்
அவளது வண்ணச்சேலையும்
சிரிப்பொழியும்
கனவில் பவனிவந்தது
காதலிப்துப்பார்த்தேன்
அவள் எண்ணச் சோலையில்
உலாவிவருவது இதமாய் இருந்தது
காதலிப்துப்பார்த்தேன்
கடமை என்னைத் தடுத்தது
காதலிப்துப்பார்த்தேன்
வறுமை வந்தே உறவாடியது
காதலிப்துப்பார்த்தேன்
மௌம் என்னை மெல்ல அணைத்தது
காதலிப்துப்பார்த்தேன்
கண்கள் இரண்டும் இருட்டியது
காதலிப்துப்பார்த்தேன்
கண்ணில் தென்படுவாளோ
என்ற தவிப்பு வந்தது
காதலிப்துப்பார்த்தேன்
கவிதைதான் வந்தது
காதலிப்துப்பார்த்தேன்
காவியச் சோலையில்
உலாவ மனது தவித்தது
காதலிப்துப்பார்த்தேன்
எதிர்கால கனவுகள்
என்னை எட்டிப்பார்த்தது
காதலிப்துப்பார்த்தேன்
காலங்கள் தான் நகர்ந்தது
காதலைச் சொல்ல
மனசும் பயந்தது
காதலிப்துப்பார்த்தேன்
கல்லூரி நாட்கள் முடிந்தும் தேடியது
காதலிப்துப்பார்த்தேன்
இதயத்தின் வலி இறங்கி
உடல் எல்லாம் வதைத்தது
காதலிப்துப்பார்த்தேன்
கண்ணீர்தான் மிச்சமாய்ப் போனது
காதலிப்துப்பார்த்தேன்
வீட்டுக்கு வந்து விருந்து உண்டும்
விரும்பியதைச் சொல்ல
உதடு மறுத்தது
காதலிப்துப்பார்த்தேன்
அழகிய நட்பே பூத்தது
காதலிப்துப்பார்த்தேன்.
நட்பு பூவைக்கசக்க
மனம் ஏனோ மறுத்தது
காதலிப்துப்பார்த்தேன்
கடைசிவரை கனவாய் போனது
காதலிப்துப்பார்த்தேன்
காலங்கள் உருண்டாலும்
இருக்கும் இடம் தெரியாமல் போனது
நட்பாய் முகநூல் வலைதலத்திலும்
மறைந்த முகத்தைத் தேடிப்பார்த்தேன்
நாட்கள் தான் நகர்ந்தது
காதலித்த முகந்தை நினைத்துப்பார்த்தேன்
கண்ணுக்குள் விழுந்து
விளையாடுவது தெரிந்தது
காதலிப்துப்பார்த்தேன்
காலம் கடந்து போனது தெரிந்தது