சண்டாளனை நம்பினால் - காமகனோடு நோக்கினானே

தினம் தினம்
அழகு உடை
நல்ல விலைஉயந்த முகபாவனைகள்
எனக்குள் ஒரு கவிஞ்சன் உருவானான்

அவன் ஒரு சிடுமூஞ்சி
முறைப்பாக திரிவான்
மேல் அதிகாரம் என நினைப்பு
நல்ல சம்பளம் வேற
அடிக்கடி அர்ச்சனாவை காரில் கூட்டிக் கொண்டு வெளியே செல்வான்
நம் பாஷையில் ஊர் சுற்றுவான்
அவள் எப்படி தன் மேலதிகாரியை ஜெபராஜை
எப்படி தன் வலையில் விழ வைத்தால் எனப் பார்ப்போம்
பெரிய விழிகள்
எதையோ பேசத்துடிக்கும் இரு இதழ்கள்
தங்கத்தால் அழகுபடுத்திய மங்கையவள்
காரிகையவள் பாத்தாலே இதயம் நொறுங்கி விடும்
வைரம் பூட்டி
புருவம் உயர்த்தி
புன்னைகையே கேள்விக்குறியாய்
பூட்டி வைத்தாள் இதயத்தை
கொன்று விட்டாள் முதல் பார்வையில்
வைர பற்கள் மின்னி நிற்க
கோதையவள் கொன்றால் எதிரில்நின்றவரை பார்வையாலே
காலம் நின்று கோலமிடும்
தங்கமும் தன் அகந்தையைக் குறைத்திடும்
அழகி இவள் முன்னாலே"
நீண்ட குழலில் எல்லோர் மனதையும் சுருட்டி விடுவாள்
அழகுச் சிரிப்பாள் கவர்ந்திடுவாள்
இப்படி கிழவனும் வயது குறைந்தவனும் தனக்கு நீண்ட நாள் இடைஞ்சல் தர
தன் கூட இருக்கும் நண்பனே
தன்னை
தன் நம்பிக்கையை
தன் பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்த முனைவான்
என அவள் கனவில் கூட நினைக்கவில்லை

அவன் யாரிடமும்
அவுளவு பேசியதில்லை
தனக்கு திருமணம் ஆகி குழந்தையும் உண்டு
நாற்பதை கடந்து இருப்பான்
அழகு மோஹினி எதிரே நின்றாள்
மின்னல் அடித்தது
அழகும் சுட்டித்தனமும்
இவளின் உடன்பிறப்பு
உறவு
இவளுடன் உடனிருப்பு
நட்புக்குள் இவளை சுற்றி ஓர் வட்டம்
இவளுக்கென்று ஒரு சட்டம்
இமை உயர்த்தி
மழலைத் தமிழில்
நண்பர் படை சூலச் செய்வாள்
ஆயிரம் பெண்டிர் புடைசூழ வந்தாலும் தனியே தெரிவாள்
மௌனமான சிறப்பு
செதுக்கி வாய்த்த சிலை போல
பேரழகியவள்
ஒரு நாள் அமெரிக்கா போகும் வாய்ப்பு அந்த அணிக்கு கிடைத்தது
ஏழு பேர் இருக்க
பல வருட உழைப்பாளிகள் இருக்க
இவளுக்கு வாய்ப்பு கொடுத்தான் சண்டாளன்
மற்ற ஐந்து பெரும் அவளை சாதி செய்து பாஸ்போர்ட் மற்றும் விசாவை
எப்படியாவது முடக்க வேண்டும் என்ன நினைத்து காயை நகட்டினார்கள்
ஆம் அவளுக்கு விசா கிடைக்க நாள் ஆயிற்று
அவன் சென்றாலும்
வேறு யாரையும் அழைக்கவில்லை
இவளுக்கு நேரம் ஆனாலும்
கடைசியில் வந்தது
அவரசரை அவசரமாக கிளம்பினாள்
மூன்று பெட்டி மூன்று மடத்திற்கு கொண்டுப் போனால்
நியூயார்க் ஏர்போர்ட்டில் ஒரு பெட்டி காணவில்லை
வரவில்லை
மேக்கப் இட்டம்ஸ் மாட்டிக் கொண்டாடின புலம்பி இருப்பாள்
பாவம்
அப்பாவியாக போனாள்
அங்கே இவளைக் கண்டு சாப்ட்வேர் மேனேஜர் வேலைக்காரன்
உருகிப்போனான்
சொக்கிபோனான்
இவளும் அவனைப் பிடித்தால் அமெரிக்காவில் செட்டில் ஆகலாம் என நினைத்து
அவளுக்கு கொக்கி போட்டால்
வந்துவிட்டான் தன் மேனேஜர் சண்டாளன் ஜெபா.
இவ்வளவு நாள் நண்பன் எதிரியானான்
அழகில் கிற்ங்கடித்தாள்
வேலைக்காரன் அருகில் பொய் அமர்ந்தாள்
அவன் ஒரு காதலி போல் இவளை நெருங்கினான்
சண்டாளன் இவளை தள்ளி இருகச் சொன்னான்
அவள் கண்டுக்க கொள்ளவில்லை
இவன் அவளிடம் சொன்னான்
என்ன அவன் கூட பொய் பாரில் ஆட்டம் போடா போகிறாயா என்றான்
அழகி இவனணருகில் இல்லையென இவனுக்கு பொறாமை அல்லவே
மலையாள வாசம் மெலிதாக வீசியது
அழகே அவள் விழியாக
தமிழே அவள் மொழியாக
விழியால் அவள் கொள்வாளோ
மொழியால் என்னைத் தின்பாலோ?
புன்னகைகையால் கட்டி வைத்தாலே
அவளருகில் போனாலே
பேச வார்த்தைகள் இல்லையே
இதயம் படபடக்கிறதே
மனம் துடிதுடிக்கிறதே
உடம்பும் வெப்பம் ஆனதே
காச்சலை கொடுத்துவிட்டாளே காரோணவாயிவள் ?
இதழ் கொண்டு பேச்சால் கவி எழுதிவிட்டாளே
என்னருகில் உன்னை படித்தானே
ஒரு நொடி உன்னைப் பார்க்க ஏங்கிய கண்கள்
அதையே நினைத்து பல நாட்கள் கொண்டாடிய இதயம்
பார்ட்டி முடிந்து ஹோட்டல் ரூம் போனார்கள்
அவள் கண்களில் காமத் பார்வை
இவனோ மயங்கி விட்டான்
மணி பதினொன்று ஆகிவித்தது
கொஞ்சம் வேலை இருக்கிறது என்றான் அவளிடம்
நானும் ஹெல்ப் செய்கிறான் என்றால்
ஆனால் போனவள் வரவே இல்லை
நீ வருகிறாயா அல்லது நான் வரட்டுமா என
குறுந்தகவல் அனுப்பினான்
பதில் இல்லை
நானே வருகிறேன் என்றான்
இரவு பனிரெண்டு ஆவதற்கு முன் அவள் கதவை தட்டினான்
ஐந்து நட்சத்திர ஹோட்டல்
திறந்தாள் , ஒரு மெல்லிய நயிட்டியில்
எப்படி இருந்தால் தெரியுமா?
அழகே பொறாமைப்படும் பேரழகியவள்
நாணம் கொண்ட மங்கையவள்
கோலம் போடும் விழியதனில்
இதழ்ப்பேசும் தமிழ் மொழியதனில்
கவி பேசும் குறளது
அருவி கொட்டும் குழலகில்
கழுத்தினில் விண்மீன்கள் வட்டமிடும்
அழகு சேர்க்கும் மாஞ்சிவப்பு தேகம்
த்ரிஸ்டிக்கு வைத்த சின்ன மச்சம்
இன்னும் அழகை தூக்கி நிறுத்தும்
மையோடு போட்டியிடும் இரு இமைகள்
விரல் கொட்டிவிடும் அழகு குழலோடு
அழகே பொறாமைப்படும் பேரழகியவள்

விழியழகி
பெரிய விழிகள்
எதையோ பேசத்துடிக்கும் இரு இதழ்கள்
தங்கத்தால் அழகுபடுத்திய மங்கையவள்
காரிகையவள் பாத்தாலே இதயம் நொறுங்கி விடும்
வைரம் பூட்டி
புருவம் உயர்த்தி
புன்னைகையே கேள்விக்குறியாய்
பூட்டி வைத்தாள் இதயத்தை
கொன்று விட்டாள் முதல் பார்வையில்
வைர பற்கள் மின்னி நிற்க
கோதையவள் கொன்றால் எதிரில்நின்றவரை பார்வையாலே
காலம் நின்று கோலமிடும்
தங்கமும் தன் அகந்தையைக் குறைத்திடும்
அழகி இவள் முன்னாலே


ஐயோ ஜெபா வுக்கு உடல் கொடுத்தது
புது அனுபவம்
அவள் அழைத்தாள்
அவள் சொன்னால் :
சே நான் ரெஸ்டூரண்ட்டில் ஒரு புகைப்படம் கூட எடுக்கவில்லையே என்றாள்
என் இப்ப எடுக்கலாமா என்றான்
நயிட்டியோடவா ?
அவன் முகம் மட்டும் எடுக்கலாம் என அவள் அருகில் வந்தான்
அவள் விலகிப் போனாள் ..
செல்பீ எடுத்தான் அந்த ஜேபி
மெல்ல விரல் எடுத்து அவள் விரலை தீண்டப் பார்த்தான்
பனி பொழியும் இரவு அது
புன்னகை சூடி அலங்காரமிட்டாள்
புன்னகையும் புன்னகையும் கொட்டித் தீர்த்தாள்
கையில் தாங்கிய மேனேஜர்
அழகை கிள்ள நினைத்த மற்ற அணிக் கயவர்கள்
கயவர்களை பந்தாடிய தன் வாழ்க்கை நெறி
எல்லாப் புகழும் அழகும் கொண்டவளாய் திகழ்ந்தாய்
ஆனால்
கதவை தட்டினான் எவனோ ..
கண்ணன் அண்ணனாய் மானத்தை காப்பாற்றினான்
மேடம் ஆர்டர் ஜூஸ் என்றான்
உன்னை
மகா பாரதத்திற்கு வித்திட்டவளே
எல்லாம் அவன் செயல் என தன் கடவுளை கும்பிட்டுக் கொண்டான்
இவனும் வலி இல்லாமல் காலையில் பார்க்கலாம் என
நல்லவன் போல் போனான்

அடுத்த நாள்
கொஞ்சம் பனி
கொஞ்சம் மலை
முதல் நாள் வெயில்
எல்லா வகை வானிலையும் கண்டார்கள்

மழையே
மழையே இந்த தேவதையைப் பார் ...
நீ சொக்கிப் போய் நின்று விடாதே
அவள் உன்னை சிரித்தே கொன்று விடுவாள்
நீ சொட்ட சொட்ட நனையவைக்க
அவள்
வெட்க வெட்கப்படுவாள்

அன்று மஞ்சள் நிற உடையில்
ஆஃபீஸ்க்குள் நுழைந்தாள்
மஞ்சள் தோட்டம்
மஞ்சள் தோட்டத்தில் ஒரு மஞ்சள் மேகம்
மேகம் அது தரையில்
மஞ்சள் புடவை
மஞ்சள் பார்வை அது வஞ்சிப்பாவை
மஞ்சள் முகம்
மஞ்சள் மங்களம்
மஞ்சள் செடி
மஞ்சள் ஓவியமவள்
மஞ்சள் பூசியவள்
மஞ்சள் தோரணையவள்
மஞ்சள் முகபாவனை
மஞ்சள் கொஞ்சும் பார்வை
மஞ்சள் மஞ்சம் கொள்ளும் பேரழகியவள்
இடது கை முந்தானையில்
வலது கை குழலில்
கோதி நிற்கும்
கோடி கண் பார்க்கும் கோதையவள்

வெள்ளைக்காரன் தன் பங்குக்கு ஒரு பாரில் எனது செலவில் இன்று விருந்து என்றான்

அவள் மனதில் ஒரு சிறு பயம்
சண்டாளனை நம்பினால் - காமகனோடு நோக்கினானே
இவன் எண்ணப் பண்ணுவான் என்ன என்னினாள்!

எழுதியவர் : கவிராஜா (11-May-21, 11:43 pm)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
பார்வை : 154

மேலே