அள்ளிப் பருகுமழகு
நேரிசை வெண்பா-
என்னைநீ பார்க்க யிழந்துதொலைத் தேன்நாணம்
பின்னென் அழகையும் தின்றனை-- அன்பரும்
யென்செய்வேன் மாறாக வென்னுடல் வாடிட
வன்பசலை தந்த்தையும் பார்
........
குறள் ௩/10
நேரிசை வெண்பா-
என்னைநீ பார்க்க யிழந்துதொலைத் தேன்நாணம்
பின்னென் அழகையும் தின்றனை-- அன்பரும்
யென்செய்வேன் மாறாக வென்னுடல் வாடிட
வன்பசலை தந்த்தையும் பார்
........
குறள் ௩/10