பேனாவின் கேள்வி
நான் எழுத ஆரம்பித்தேன்
என் பேனா என்னை பார்த்து கேட்டது
ஏன் எப்போதும் நீ தனிமையிலே இருக்கிறாய் என்று
மை தீர்ந்து போனதும் உன்னை தூங்கி எறிவதுபோல் என்னையும் எரிந்துவிட்டனர்
தனிமையில் இருக்கும் என் துணைக்கு யாரும் இல்லை
உன்னை நான் என் துணையாக்கொண்டேன் கொஞ்சம் தனிமையில் எழுத.
எழுத்து
ரவிசுரேந்திரன்