என் காதல்

கண்ணே என் காதல் பெண்ணே //
கனிவே நம் தமிழின் பேச்சே //
நடையே எம் தமிழ் கலையின் வடிப்பே //
உன் உடையோ தமிழ் பண்பின் இருப்பு //
மண்ணே தான் அசைந்து போனாலும் //
மடியாது நம் காதல்பயிரே //

எழுதியவர் : kavithasan (18-May-21, 1:23 am)
Tanglish : en kaadhal
பார்வை : 262

மேலே