முத்தி நாத னன்றி வான நாடர் முதல்வர்யார் - எழுசீர் ஆசிரிய விருத்தம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா 6 விளம்)

சித்த சித்தொ டீச னென்று செப்பு கின்ற மூவகைத்
தத்து வத்தின் முடிவு கண்ட சதுர்ம றைப்பு ரோகிதன்
கொத்த வீழ்த்த சோலை மன்னு குருகை யாதி நெஞ்சிலே
வைத்த முத்தி நாத னன்றி வான நாடர் முதல்வ(ர்)யார். 1

- கடவுள் வாழ்த்து, பதினைந்தாம் போர்ச் சருக்கம், வில்லி பாரதம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-May-21, 9:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே