வானவில் ஏழின் நீலத்தை விழியினில்
யாழின் இசையினைச் சொல்லினில் வானவில்
ஏழின்நீ லத்தை விழியினில் வான்முகிலைத்
தாழுமுன் கூந்தலில் வைத்தாய்வெண் புன்னகையை
ஆழிமுத்துச் செம்பேழை யில் !
------ஒ வி இ வெ
யாழின் இசையினைச் சொல்லினில் வானவில்
ஏழின்நீ லத்தை விழியினில் வான்முகிலைத்
தாழுமுன் கூந்தலில் வைத்தாய்வெண் புன்னகையை
ஆழிமுத்துச் செம்பேழை யில் !
------ஒ வி இ வெ