கவனம்

காணாமற்போனோரின்
பட்டியலில்
உன் பெயரும்
என் பெயரும்.

எழுதியவர் : அமல்.சி.தேவ் (24-May-21, 11:47 pm)
சேர்த்தது : Christuraj Alex
Tanglish : kavanam
பார்வை : 112

மேலே