காதல் சுகம்

பஃறொடைவெண்பா
மனதில் நினைக்க இனிக்கும் -- மகனே
உனக்கொரு காதலியைத் தேடு -- உலகில்
தினமும் அளாவவளி டம்போனில் --. வீணில்
கனவில் திளைத்தால் சுகமாகா -- தானே
அனத்தி யுயிர்விடுவ யோ

....

எழுதியவர் : பழனி ராஜன் (25-May-21, 10:42 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : kaadhal sugam
பார்வை : 204

மேலே