மழை

அடை மழையை ஆனந்தம் கொள்ளாமல் தவிக்கின்றது ....

அறுவடைக்காக காத்திருக்கும் நெற்பயிர்கள்....

எழுதியவர் : Tamil Kadavul (26-May-21, 8:45 am)
சேர்த்தது : Tamil Kadavul
Tanglish : mazhai
பார்வை : 3118

மேலே