காதல்

' உன்னழகில் மயங்கினேன் உன்னைக் காதலித்தேன்'
என்கிறாய் அன்பே உன்னை ஒன்று கேட்பேன்
இந்த அழகு நாளை இல்லாமல் போனாலும்
என்னை காதலிப்பாயா சொல்லநீ
சொல்லவும் தெரியாது மெல்லவும் முடியாது
ஸ்தம்பித்து நிற்கும் நான்

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (27-May-21, 8:43 pm)
Tanglish : kaadhal
பார்வை : 94

மேலே