இலங்கேஸ்வரன்

வஞ்சி விருத்தம்


யாரும் வெல்ல முடிநதிடா
யாரும் கொல்ல முடிந்திடா
பாரும் சிவனை வணங்கிய
தாரு வேந்து இராவணன்


.......

எழுதியவர் : பழனி ராஜன் (28-May-21, 4:30 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 50

மேலே