சேராதே

நேரிசை வெண்பா
,
அணையாதே என்றும் மடையனை சொன்னேன்
இணையா சுயநலத்தான் இன்பம் - துணையுமே
வேதனை முட்டா ளுடனேயும் சேரப்பின்
ஏதமோய் வாளனிணை யாம்

மடையனை என்றும் அணைக்காதே இணை யாதே சுயநலத்தானுடன்
முட்டாளுடன் சேர வேதனை ஓய் வாய் இருப்பவனிடம் சேரக் குற்றம்
உண்டாகும். ----- வள்ளலார் வாக்கு

எழுதியவர் : பழனிராஜன் (30-May-21, 5:50 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 47

மேலே