நினைவில் நீயடா

மேகம் மொத்தமும் நீரை பெய்து போனாலும்!
நீல வானம் நிறம் மாறி போனாலும்!
ஆகாயம் முழுமையும் அண்ட பெருவெளியாய் போனாலும் !
நிலவு நெருப்பு பிழம்பாய் மாறி போனாலும்!
அருணன் அன்பை பொழிந்து போனாலும்!
புதனில் புது உயிரினங்கள் வந்தாலும்!
இந்த பூவை என்றும்
உன்னை நினைவில் இருப்பாள்!

எழுதியவர் : சுதாவி (5-Jun-21, 1:40 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : ninaivil neeyadaa
பார்வை : 286

மேலே