நீ இல்லா இடம்

விழிகளில்
ஏன் வெற்றிடம்

என் பார்வைகள்
படும் தூரத்தில்
நிலைக்காது

நீ எங்கே(கோ)
இருக்கிறாய்

எழுதியவர் : S. Ra (5-Jun-21, 2:22 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : nee illaa idam
பார்வை : 257

புதிய படைப்புகள்

மேலே