உயிர்மீட்பு

அப்பாடா!!!!
தேடியலைந்த மழைத்துளிகளும்
ஒருவழியாக
உயிர்ப்பெற்றுவிட்டதாம்
தேவதையின் மீதுபட்டதனால்....

எழுதியவர் : இரா.சுடர்விழி (7-Jun-21, 11:50 am)
சேர்த்தது : சுடர்விழி ரா
பார்வை : 66

மேலே