பித்தம்

நிற்கதியற்ற
என் நிலைமை
நித்தமும் செல்லும்
என்
நாட்களைக்கண்டு
சிரிக்கிறது,,
பிதற்றாமல்
பித்தாகும்
பிறைமதியான
உன் நினைவுகளை
நீக்கவிடாமல்
இருப்பதையெண்ணி..

எழுதியவர் : இரா.சுடர்விழி (7-Jun-21, 12:03 pm)
சேர்த்தது : சுடர்விழி ரா
பார்வை : 144

மேலே