லிமரைக்கூ

லிமரைக்கூ
============
கைவிடேன் என்றே மணந்தான்
கடைத்தெரு சென்று திரும்பினால் போதும்
வாயில் சாராய மணந்தான்.
**
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (8-Jun-21, 1:18 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 46

மேலே