வெறுப்பில்லாதோர்

வெட்டுகிறார்களே
என்பதற்காக ...
முடியும், நகமும்
வலிமிகுதியால்
அழுவதில்லை...
அதற்காக
வளராமலும்
இருந்து விடுவதில்லை.

எழுதியவர் : PASALI (8-Jun-21, 7:09 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 58

மேலே