பிரிவின் வலி

குழந்தையின் தூக்கத்தைக்
கலைக்கும் காரிருள்
போலத் தான்,,,
என் தோழியின் பிரிவும்
என்னை வதைக்கின்றதே சில மாதங்களாக....

எழுதியவர் : Ramkumar (13-Jun-21, 2:44 pm)
சேர்த்தது : ராம் குமார்
Tanglish : pirivin vali
பார்வை : 264

மேலே