நண்பன் நட்பு
புகழுச்சியில் இருக்கும்போது உன்னோடு இருந்து
அகமகிழ்ந்து உனக்கு பேராதரவு தந்து
வாழும் உன்நண்பன் அப்புகழுச்சியில் இருந்து
துரதிருஷ்ட வசமாய் கீழே தள்ளப்படும்போது
உன்னைவிட்டு பிரியாது உன்னை மீண்டும்
புகழ்ப்படிகளில் ஏற்றிடவே ஒருமனதாக முயல்பவன்
நட்பின் சிகரமாம் நண்பன்