நட்பு

காற்றோடு உன் குரலும்
மணதோடு உன் நெருக்கமும்

வரிகளோடு நம் நிணைவுகள்
முடிவில்லா நம் வார்த்தைகள்

போதும் என்று சொல்ல மணமின்றி
வேண்டும் என்று சொல்ல தயக்கமின்றி.

நகர் வலமாய் நம் நட்பு.

எழுதியவர் : Lavanya M (13-Jun-21, 6:16 pm)
சேர்த்தது : லாவண்யா ரா மு
Tanglish : natpu
பார்வை : 726

மேலே