தெய்வமகள்
பால்நிலவென முகத்தாள் அவள்
பழக பழக தெரிந்து கொண்டேன்
அவளுள்ளதால் தூய வெண்தாமரை என்று
காதலித்தேன் தெளிந்தேன் அவள்
ஒரு தெய்வப் மகள் என்று