அந்தி வேளை

அந்தி வேளை
மேற்கில் கதிரவன்
மறையும் நேரம்...
மனதில் என்னவன்
உதிக்கும் காலம்...
-உமா சுரேஷ்

எழுதியவர் : உமா சுரேஷ், திருப்பூர் (22-Jun-21, 4:31 pm)
சேர்த்தது : உமா சுரேஷ்
பார்வை : 68

மேலே