காதல்
காலமே உன்பிடியில் ஆட்டிவைத்து என்னுருவை
காலப்போக்கில் நீ நிலைகுலைய செய்தாலும்
என்மனதில் பதிந்துள்ள அவள்மீது நான்கொண்ட
தூயக் காதலை உன்னால் என்றுமே
அழித்திட முடியாது ஏனெனென்றால் அது
என்னுயிரோடு கலந்து விட்டது