பக்தி மொழி
" பூலோக மூர்த்தி !
மூலோகமும் சென்று
தெறிக்கும் உன் கீர்த்தி!
நடமாடும் சத்தியமே !
நீ தெய்வத்துள் சேர்த்தி,
புனித இடமாகும் உன் காலடி, அதை நித்தியம் பணிந்தால்
ஆகும் என் வாழ்வு பூர்த்தி!".
" பூலோக மூர்த்தி !
மூலோகமும் சென்று
தெறிக்கும் உன் கீர்த்தி!
நடமாடும் சத்தியமே !
நீ தெய்வத்துள் சேர்த்தி,
புனித இடமாகும் உன் காலடி, அதை நித்தியம் பணிந்தால்
ஆகும் என் வாழ்வு பூர்த்தி!".