தேவதை கவிதைகள்

கோபத்தில்
அவனை திட்டிவிட்டு
அழுது கொண்டிருக்கின்றாள்
அவள்
சிரித்துக்கொண்டிருக்கின்றது
அவன் காதல்

எழுதியவர் : விஜயகுமார்.துரை (24-Jun-21, 4:55 pm)
சேர்த்தது : துரை விஜயகுமார்
பார்வை : 75

மேலே